Map Graph

பில்லூர் வீரட்டேஸ்வரர் கோயில்

பில்லூர் வீரட்டேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் பில்லூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் பஞ்ச இந்திரிய தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

Read article